புதுச்சேரி சங்கராபரணி ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வாலிபர்

1 month ago 5
கனமழையால் வீடூர் அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால் புதுச்சேரி சங்கராபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. வில்லியனூர் சங்கராபரணி ஆற்று பாலத்தின் கீழ் எச்சரிக்கையை மீறியும் மீன்பிடித்துகொண்டிருந்த வாலிபர் வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் காட்சி வெளியாகியுள்ளது.
Read Entire Article