புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி - நூற்றுக்கணக்கானோர் கலந்துக் கொண்டு உற்சாக நடனம்

6 months ago 39
புதுச்சேரி கடற்கரை சாலையில் இன்று காலை நடைபெற்ற ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோர் உற்சாகமாக கலந்துக் கொண்டு ஆடிப்பாடி மகிழ்ந்தனர். இதனால் புதுச்சேரி கடற்கரை சாலை முழுவதும், கொண்டாட உற்சாகம், கரைபுரண்டோடியது. ஹேப்பி ஸ்டீரீட் நிகழ்ச்சியில், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலும், சுற்றுலா பயணிகளும் பங்கேற்று, ரசித்து மகிழ்ந்ததோடு, உற்சாகமாக நடனமாடினர். கடற்கரை சாலையில் ஏராளமானோர் குவிந்ததால் புதுச்சேரி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Read Entire Article