புதிய வருமான வரி சட்டம் அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்: பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

2 hours ago 1


டெல்லி: புதிய வருமான வரி சட்டம் அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் வரி செலுத்துவோருக்கு உதவ பல்வேறு சீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. காப்பீட்டுத் துறையில் 100% நேரடி அன்னிய முதலீட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

The post புதிய வருமான வரி சட்டம் அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்: பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article