பாட்னா: பீகார் மாநிலத்தின் வழியே பாயும் கங்கை நீர் மனிதர்கள் குளிப்பதற்கே தகுதியற்றது என்று மாநில அரசு அறிவித்துள்ளது. பீகார் மாநிலத்தின் பொருளாதார ஆய்வறிக்கையில் கங்கை நீர் பற்றி ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. பீகார் மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கங்கை நதியில் 34 இடங்களிலிருந்து நீரை எடுத்து ஆய்வு செய்துள்ளது. ஆய்வில் கங்கை நீரில் மனித, விலங்கு கழிவுகளால் உற்பத்தியாகும் காலிஃபாம் என்ற பாக்டீரியா இருப்பது தெரிய வந்துள்ளது.
The post பீகார் மாநிலத்தின் வழியே பாயும் கங்கை நீர் மனிதர்கள் குளிப்பதற்கே தகுதியற்றது என்று மாநில அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.