பீகாரில் வாக்காளர் பட்டியல் திருத்தத்தால் 2 கோடி பேர் வாக்களிக்கும் உரிமையை இழப்பர்: எதிர்க்கட்சிகள்

1 week ago 4

பீகாரில் வாக்காளர் பட்டியல் திருத்தத்தால் 2 கோடி பேர் வாக்களிக்கும் உரிமையை இழக்க நேரிடும் என எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. பீகாரில் நடப்பாண்டு இறுதியில் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி நடக்கிறது. சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் முறைட்டன. புலம்பெயர்ந்த மக்கள் சுமார் 2 கோடி பேர் வாக்களிக்கும் உரிமையை இழப்பர் என இந்தியா கூட்டணி கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

The post பீகாரில் வாக்காளர் பட்டியல் திருத்தத்தால் 2 கோடி பேர் வாக்களிக்கும் உரிமையை இழப்பர்: எதிர்க்கட்சிகள் appeared first on Dinakaran.

Read Entire Article