சென்னை : சென்னை ஓட்டேரி நம்மாழ்வார்பேட்டையில் பிளேடை விழுங்கிய ரவுடி ஜெயக்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தர்பூசணி வியாபாரி முரளியிடம் ரூ.17,000 பறித்த சம்பவத்தில் ரவுடி ஜெயக்குமார், அவரது கூட்டாளி சதீஷ் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட ரவுடி ஜெயக்குமார் திடீரென பிளேடை விழுங்கிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
The post பிளேடை விழுங்கிய ரவுடிக்கு சிகிச்சை!! appeared first on Dinakaran.