பிரிட்டன் பெல்ஃபாஸ்ட் மற்றும் மான்செஸ்டர் நகரங்களில் இந்திய துணைத் தூதரகம் - பிரதமர் மோடி

2 months ago 11
பிரிட்டனின் பெல்ஃபாஸ்ட் மற்றும் மான்செஸ்டர் நகரங்களில் இரண்டு துணைத் தூதரங்கள் அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். ஜி20 மாநாட்டின்போது பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் உடன் மோடி நடத்திய ஆலோசனையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய துணைத் தூதரகங்கள் திறப்பதன் மூலம் இருதரப்பு உறவு வலுப்படும் என்றும் பிரிட்டனில் வளர்ந்து வரும் இந்திய சமூகத்தின் தேவைகள் பூர்த்தி ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read Entire Article