பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா காலமானார் வயது 86

4 months ago 28
ரத்தன் டாடா காலமானார் பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா காலமானார் இந்தியாவின் மோட்டார் வாகனத் தொழில்துறையில் மாற்றத்தை ஏற்படுத்தியவர் ரத்தன் டாடா மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா (வயது 86) காலமானார் டாடா குழுமத் தலைவராக 21 ஆண்டுகள் பதவி வகித்த ரத்தன் டாடா 2012-ல் ஓய்வு பெற்றார் டாடா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் பணிவு, இரக்கம், அர்ப்பணிப்பு காரணமாக எல்லோராலும் நேசிக்கப்பட்டவர் டாடா தொலைநோக்குப் பார்வையுள்ள தொழிலதிபர்- பழமையான மதிப்புவாய்ந்த நிறுவனங்களின் தலைவராக விளங்கினார் தொழில்துறையில் சாதனை படைத்தவர் டாடா பல சாதனைகளையும் தொழில்புரட்சியையும் நிகழ்த்தியவர் ரத்தன் டாடா இந்தியப் பொருளாதாரத்தின் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கினார் டாடா 1937-ல் குஜராத் மாநிலம் சூரத்தில் பிறந்த ரத்தன் டாடா 30 ஆண்டுகால கடும் உழைப்பிற்குப் பின் டாடா குழுமத் தலைவரானார் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் இரங்கல் ரத்தன் டாடாவின் குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்டோருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்- ராஜ்நாத்சிங் இரங்கல் பத்ம விபூஷண் விருது பெற்றவர் டாடா ரத்தன் டாடாவுக்கு மத்திய அரசு பத்மபூஷண், பத்மவிபூஷண் உள்ளிட்ட விருதுகளை வழங்கியுள்ளது தொழிலதிபர்கள் இரங்கல் ரத்தன் டாடா மறைவுக்கு கவுதம் அதானி, ஆனந்த் மஹிந்திரா உள்ளிட்ட தொழிலதிபர்கள் இரங்கல்  
Read Entire Article