பிரபல இந்தி நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு தாதே சாகேப் பால்கே விருது அறிவிப்பு

2 months ago 17

டெல்லி: பிரபல இந்தி நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு தாதே சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 8-ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் தாதே சாகேப் பால்கே விருது வழங்கப்பட உள்ளது.

The post பிரபல இந்தி நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு தாதே சாகேப் பால்கே விருது அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article