பிடிஎஸ் சேர்க்கை வழங்கப்பட்டுள்ள புதுச்சேரி மாணவியை எம்பிபிஎஸ் கலந்தாய்வில் அனுமதிக்க ஐகோர்ட் உத்தரவு

4 months ago 18

சென்னை: புதுச்சேரியில் பல் மருத்துவ படிப்பில் சேர்க்கை வழங்கப்பட்டுள்ள மாணவிக்கு, எம்பிபிஎஸ் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டுமென புதுச்சேரி மாநில சென்டாக் குழுவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் புதுச்சேரி வில்லியனூரைச் சேர்ந்த பட்டியலின மாணவி ஸ்ரீநிஷா தாக்கல் செய்திருந்த மனுவில், ‘புதுச்சேரியில் கடந்த 1964-ம் ஆண்டுக்கு முன்பாக பிறந்த பட்டியலினத்தவர்களுக்கு பூர்வகுடி பட்டியலினம் என்றும், அதன்பிறகு பிறந்தவர்களுக்கு புலம்பெயர்ந்த பட்டியலினத்தவர் என்றும் வகைப்படுத்தி சாதி சான்றிதழ் வழங்கப்படுகிறது.

Read Entire Article