புதுடெல்லி: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலைவராக ஜெய் ஷா பதவியேற்றதை அடுத்து, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளர் பதவி காலியானது. இந்த பதவிக்காக நடந்த தேர்தலில் தேவஜித் சைக்கியா போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளார். தவிர, பொருளாளராக பிரப்தேஜ் சிங் பாட்டியா போட்டியின்றி தேர்வாகி உள்ளார்.
The post பிசிசிஐ செயலாளராக சைக்கியா தேர்வு appeared first on Dinakaran.