பிஎஸ்எல்வி-சி60 ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!

3 weeks ago 3

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி-சி60 ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ராக்கெட் ஏவப்படுவதால் திருவள்ளூர் மாவட்டத்தில் மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லத் தடை என மீன்வளத்துறை தெரிவித்துள்ளது.

 

The post பிஎஸ்எல்வி-சி60 ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை! appeared first on Dinakaran.

Read Entire Article