பாளையங்கோட்டை சிறையில் கைதிகளுக்கு முறையாக உணவுகள் வழங்கப்படுகிறதா? : ஐகோர்ட்

16 hours ago 1

மதுரை : பாளையங்கோட்டை சிறையில் கைதிகளுக்கு முறையாக உணவுகள் வழங்கப்படுகிறதா என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. திண்டுக்கல் பேகம்பூரைச் சேர்ந்த முகமது தாரிக் தாக்கல் செய்த மனுமீது உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. உரிய மருத்துவ சிகிச்சை தரப்படுகிறதா? என்பது குறித்து திடீர் ஆய்வு செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. நெல்லை சட்டப்பணிகள் ஆணைய குழு தலைவர் திடீர் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

The post பாளையங்கோட்டை சிறையில் கைதிகளுக்கு முறையாக உணவுகள் வழங்கப்படுகிறதா? : ஐகோர்ட் appeared first on Dinakaran.

Read Entire Article