லக்னோ : பாலியல் வன்கொடுமை புகாரில் உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் எம்.பி. ராகேஷ் ரத்தோர் கைது செய்யப்பட்டார். அலகாபாத் ஐகோர்ட் இடைக்கால ஜாமின் வழங்க மறுத்த நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகேஷ் ரத்தோர் கைது செய்யப்பட்டார். பெண் ஒருவரை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
The post பாலியல் வன்கொடுமை புகாரில் உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் எம்.பி. ராகேஷ் ரத்தோர் கைது !! appeared first on Dinakaran.