சென்னை: சென்னை படப்பையில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்த வழக்கில் கைதான அதிமுக பிரமுகர் பொன்னம்பலத்திற்கு (60) நிபந்தனை ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். வயது மூப்பு, நோய் இருப்பதாக அவரது தரப்பு வழக்கறிஞர்கள் வைத்த வாதத்தை ஏற்று அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.
The post பாலியல் தொல்லை தந்த வழக்கில் கைதான அதிமுக பிரமுகருக்கு நிபந்தனை ஜாமின் appeared first on Dinakaran.