பாலாற்றில் கழிவு நீர்: சுற்றுச்சூழல் கண்காணிப்பு குழு அமைக்க அன்புமணி வலியுறுத்தல்

2 hours ago 1

சென்னை: “பாலாற்றைக் காக்கும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பை மதித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதுடன், சுற்றுச்சூழலை பாதுகாக்க உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு ஒன்றை தமிழக அரசு அமைக்க வேண்டும்.” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “பாலாற்றில் தோல் தொழிற்சாலைகளால் கலந்து விடப்படும் தோல் தொழிற்சாலைகளின் கழிவுநீரால் பாதிக்கப்பட்ட , ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மக்களுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தால் கடந்த 2001, 2009 ஆகிய ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட இழப்பீட்டை அடுத்த 6 வாரங்களில் வழங்க வேண்டும்;

Read Entire Article