பாலாறு நீரால் கழிஞ்சூர் ஏரி நிரம்பி வெளியேறும் உபரி நீரை பால் குடம், கிடா வெட்டுடன் நீரை வரவேற்ற கிராம மக்கள்

3 months ago 15
வேலூர் மாவட்டத்தில் உள்ள கழிஞ்சூர் ஏரி, கால்வாய் மூலம் திருப்பிவிடப்பட்ட பாலாற்று நீரால் நிரம்பிய நிலையில், உபரி நீர் வெளியேறும் பகுதியில் மக்கள் மலர் தூவி வணங்கினர். முன்னதாக பால்குடம் எடுத்துச் சென்ற அவர்கள், ஆட்டுகிடா பலியிட்டும் வேண்டிக்கொண்டனர்.
Read Entire Article