பாலமேடு ஜல்லிக்கட்டு : சிறந்த வீரர், காளைக்கு டிராக்டர், கார் பரிசு

6 hours ago 3

tracktor,car,palamedu jallikattuமதுரை : பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றபெறும் சிறந்த காளைக்கு முதல்வர் ஸ்டாலின் சார்பில் டிராக்டர் பரிசாக வழங்கப்பட உள்ளது, முதல் பரிசு பெறும் சிறந்த மாடுபிடி வீரருக்கு துணை முதல்வர் உதயநிதி சார்பில் சொகுசு கார் பரிசளிக்கப்படுகிறது.2-வது பரிசுபெறும் காளைக்கு கன்றுடன் கூடிய நாட்டுப் பசுவும், மாடுபிடி வீரருக்கு இருசக்கர வாகனமும் வளக்கப்படுகிறது. மேலும் பாடுபிடி வீரர்களுக்கும், காளைகளுக்கும் தங்கக்காசு, அண்டா, சைக்கிள், பீரோ, பிரிட்ஜ், டிவி, கட்டில், உள்ளிட்ட பல லட்சம் மதிப்பிலான பரிசுகளும் வழங்கப்பட உள்ளன

The post பாலமேடு ஜல்லிக்கட்டு : சிறந்த வீரர், காளைக்கு டிராக்டர், கார் பரிசு appeared first on Dinakaran.

Read Entire Article