பார்த்தா சாட்டர்ஜிக்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்

1 month ago 7

டெல்லி: மேற்குவங்க முன்னாள் கல்வி அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. பள்ளிகளில் பணி நியமனம் செய்ய லஞ்சம் வாங்கியது தொடர்பான சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்டது. அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் 2 ஆண்டுக்கும் மேலாக பார்த்தா சட்டர்ஜி சிறையில் உள்ள நிலையில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

The post பார்த்தா சாட்டர்ஜிக்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம் appeared first on Dinakaran.

Read Entire Article