பார்டர் கவாஸ்கர் கோப்பை: இந்திய அணி தோல்வியடைந்தது ஏன்?

4 months ago 18
பந்துவீச்சைப் பொறுத்த வரையில், ஒற்றை ஆளாக ஆஸ்திரேலிய அணியை அச்சுறுத்தினார் ஜஸ்பிரித் பும்ரா. ஐந்து போட்டிகளில் அவர் 9 இன்னிங்ஸ்களில் பவுலிங் செய்த அவர், 32 விக்கெட்களை வீழ்த்தினார்.
Read Entire Article