1. சீனியர் சாப்ட்வேர் டிரெய்னி-1: 15 இடங்கள் (பொது-8, பொருளாதார பிற்பட்டோர்-1, ஒபிசி-3, எஸ்சி-2, எஸ்டி-1). வயது: 28க்குள். சம்பளம்: ரூ.35,000. தகுதி: கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் முதுநிலை பட்டம்/எம்சிஏ தேர்ச்சி.
2. ஜூனியர் சாப்ட்வேர் டிரெய்னி- 1: 15 இடங்கள் (பொது-8, பொருளாதார பிற்பட்டோர்-1, ஒபிசி-3, எஸ்சி-2, எஸ்டி-1). வயது: 26க்குள். சம்பளம்: ரூ.25,000. தகுதி: கம்ப்யூட்டர் சயின்ஸ்/ஐடி பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3. சாப்ட்வேர் புரொபஷனல்ஸ்-1: 10 இடங்கள் (பொது-6, பொருளாதார பிற்பட்டோர்-1, ஒபிசி-2, எஸ்சி-1). வயது: 40க்குள். சம்பளம்: ரூ.60,000. தகுதி: கம்ப்யூட்டர் சயின்ஸ்/ஐடி/ஏஐ/டேட்டா சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங் பிரிவில் பி.இ.,/பி.டெக்.,அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.
கட்டணம்: பணி எண் 1க்கு ரூ.150 மற்றும் 18% ஜிஎஸ்டி, பணி எண் 2க்கு ரூ.100 மற்றும் 18% ஜிஎஸ்டி, பணி எண் 3க்கு ரூ.450 மற்றும் 18 சதவீதம் ஜிஎஸ்டி. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது. www.bel-india.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.06.2025.
The post பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் சாப்ட்வேர் டீரெய்னீஸ் appeared first on Dinakaran.