பாரதியார் படைப்புகளின் தொகுப்பை வெளியிட்டார், பிரதமர் மோடி

6 months ago 21

டெல்லி: பாரதியாரின் 143வது பிறந்தநாளை ஒட்டி அவரது படைப்புகளின் தொகுப்பை பிரதமர் மோடி வெளியிட்டார். பாரதியாரின் நூல் தொகுப்பை தனது இல்லத்தில் வைத்து பிரதமர் மோடி வெளியிட்டார். பின்னர் பேசிய அவர்; பாரதியின் நூல் தொகுப்பை வெளியிடுவதில் மிகவும் பெருமிதம் கொள்கிறேன். தமிழ்ப்பெரும் கவிஞரும், சுதந்திர போராட்ட வீரருமான பாரதியாரின் பிறந்தநாளை இன்று நாடு கொண்டாடுகிறது. பாரதியாருக்கு எனது இதய அஞ்சலியை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறினார்.

The post பாரதியார் படைப்புகளின் தொகுப்பை வெளியிட்டார், பிரதமர் மோடி appeared first on Dinakaran.

Read Entire Article