பாம்பன் புதிய ரயில் பாலத்தில் ஒன்றிய இணையமைச்சர் பூபதி ராஜா சீனிவாச சர்மா ஆய்வு!

14 hours ago 1

ராமேஸ்வரம்: பாம்பன் புதிய ரயில் பாலத்தில் ஒன்றிய இணையமைச்சர் பூபதி ராஜா சீனிவாச சர்மா ஆய்வு மேற்கொண்டார். செங்குத்து தூக்கு பாலத்தை ஏற்றி, இறக்கி ஆய்வு மேற்கொண்டார். 3 ஆண்டுக்கு மேலாக நடைபெற்று பாலம் அமைப்புப் பணிகள் தற்போது 90% நிறைவடைந்துள்ளன.

 

The post பாம்பன் புதிய ரயில் பாலத்தில் ஒன்றிய இணையமைச்சர் பூபதி ராஜா சீனிவாச சர்மா ஆய்வு! appeared first on Dinakaran.

Read Entire Article