சென்னை: பாமகவில் உள்ள குழப்பங்கள் விரைவில் தீரும் என ராமதாஸ் சென்னையில் பேட்டியளித்துள்ளார். “வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி வைத்தவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்கும் பணி நடைபெற்று வருகிறது”. அன்புமணியுடனான பிரச்சனைக்கு எப்போது தீர்வு என்ற கேள்விக்கு போக போக தெரியும் என பாடல் பாடினார். சென்னையில் 2 நாட்கள் தங்கியிருந்த ராமதாஸ் தைலாபுரம் இல்லத்துக்கு புறப்பட்டுச் சென்றார்.
The post பாமகவில் உள்ள குழப்பங்கள் விரைவில் தீரும் என ராமதாஸ் சென்னையில் பேட்டி appeared first on Dinakaran.