பாமகவில் இருந்து வெங்கடேஷ்வரன் எம்எல்ஏ நீக்கம்: ராமதாஸ்

4 hours ago 4

சென்னை: பாமகவில் இருந்து வெங்கடேஷ்வரன் எம்எல்ஏவை நீக்கம் செய்வதாக ராமதாஸ் அறிவித்துள்ளார். வெங்கடேஷ்வரனுக்கு பதில் தருமபுரி மேற்கு மாவட்ட பாமக செயலாளராக சரவணன் நியமனம் செய்யப்பட்டார்.

The post பாமகவில் இருந்து வெங்கடேஷ்வரன் எம்எல்ஏ நீக்கம்: ராமதாஸ் appeared first on Dinakaran.

Read Entire Article