பாதுகாப்பு பணியின் போது ரம்மி விளையாடிய காவலர்

3 months ago 25
திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற்று வரும் நிலையில் சுமார் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்த நிலையில் ஏழுமலையான் கோவில் எதிரே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரி ஒருவர்  செல்போனில் ஆன்லைன் ரம்மி விளையாடி கொண்டிருந்ததை பக்தர்கள் சிலர் படம்பிடித்து வெளியிட்டுள்ளனர்.
Read Entire Article