பாஜகவுடன் அதிமுக கூட்டணியா? – உதயகுமார் பதில்

2 months ago 14

சென்னை: பாஜகவுடன் அதிமுக கூட்டணி என்பது குறித்த கற்பனைக்கு பதில் சொல்ல முடியாது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். தங்களது இருப்பை நிலைநிறுத்திக் கொள்ளவே சிலர் அதிமுக கூட்டணிக்கு வரும் என்று பேசுவதாக டிடிவி தினகரனுக்கு பதிலடி கொடுத்தார். அதிமுக செயற்குழு, பொதுக்குழுவில் கூட்டணி எப்படி இருக்கும் என்பதை எடப்பாடி கூறியுள்ளார்; அதன்படியே செயல்படுவோம் என்றும் கூறினார்.

The post பாஜகவுடன் அதிமுக கூட்டணியா? – உதயகுமார் பதில் appeared first on Dinakaran.

Read Entire Article