பாஜகவின் உண்மையான குரலாகவே எடப்பாடி பழனிசாமி பேசத் தொடங்கியுள்ளார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் 

9 hours ago 1

திருவாரூர்: அறநிலையத்துறை சார்பில் கல்லூரிகள் தொடங்க எதிர்ப்பு தெரிவிக்கும் எடப்பாடிக்கு முதலமைச்சர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பழனியில் அறநிலையத்துறை சார்பில் செயல்படும் கல்லூரிக்கு கூடுதல் கட்டடங்களை மயக்கத்தில் சென்று திறந்து வைத்தாரா எடப்பாடி பழனிசாமி..? படிப்பு என்றால் எடப்பாடிக்கு ஏன் இவ்வளவு கசக்கிறது..? பாஜகவின் உண்மையான குரலாகவே எடப்பாடி பழனிசாமி பேசத் தொடங்கியுள்ளார் என முதல்வர் கூறினார்.

The post பாஜகவின் உண்மையான குரலாகவே எடப்பாடி பழனிசாமி பேசத் தொடங்கியுள்ளார்: முதல்வர் மு.க.ஸ்டாலின்  appeared first on Dinakaran.

Read Entire Article