பாஜக புதிய மாநில நிர்வாகிகள் தேர்வு: சரத்குமார், விஜயதரணி, குஷ்புவுக்கு பொறுப்புகள்?

2 days ago 1

சென்னை: பாஜக மாநில நிர்வாகிகள் தேர்வுக்காக, ஒரு பதவிக்கு 3 பேர் கொண்ட பட்டியலை தயார் செய்து டெல்லி மேலிடத்தில் நயினார் நாகேந்திரன் வழங்கியுள்ளார்.

தமிழக பாஜகவில் மாவட்ட தலைவர்கள், மாநில தலைவர் தேர்தல் முடிவடைந்த நிலையில், மாவட்ட வாரியாக பொறுப்பாளர்கள், துணைத் தலைவர்கள், பொருளாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில், மாநில அளவிலான பதவிகளுக்கு நிர்வாகிகளை நியமிக்கும் பணியில் தமிழக பாஜக மும்முரமாக ஈடுபட்டு வந்தது.

Read Entire Article