பாஜக புதிய மாநில தலைவருக்கான போட்டியில் நான் இல்லை: அண்ணாமலை அறிவிப்பு

1 week ago 7

சென்னை: பாஜக புதிய மாநில தலைவருக்கான போட்டியில் நான் இல்லை என அண்ணாமலை அறிவித்துள்ளார். புதிய தலைவருக்கான போட்டியில் நான் யாரையும் கைகாட்டவில்லை; பாரதிய ஜனதா கட்சியில் தலைவர் பதவிக்கு யாரும் போட்டிப்போடுவதில்லை; எல்லோரும் இணைந்து தலைவரை தேர்ந்தெடுப்போம். தமிழ்நாடு பாஜகவின் புதிய தலைவருக்கான தேர்தல் விரைவில் நடக்கும் என்றும் கூறினார்.

The post பாஜக புதிய மாநில தலைவருக்கான போட்டியில் நான் இல்லை: அண்ணாமலை அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article