பாகிஸ்தானில் பழங்குடியினர் இடையே மோதல்.. 11 பேர் உயிரிழப்பு

3 months ago 25
பாகிஸ்தானின் கைபர் பக்துவான்வா மாகாணத்தில் பழங்குடியினத்தைச் சேர்ந்த இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 11 பேர் கொலை செய்யப்பட்டனர், 8 பேர் படுகாயம் அடைந்தனர். குர்ரம் மாவட்டத்தில் 2 பேர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டால் மாகாணம் முழுவதும் கலவரம் ஏற்பட்டு ஏராளமான வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஜிர்காஸ் எனப்படும் பழங்குடியின கூட்டமைப்பினர் அமைதியை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், திடீர் கலவரத்திற்கான காரணம் தெரியவில்லை என போலீஸார் தெரிவித்தனர்.
Read Entire Article