பாகிஸ்தானில் பணியாற்றி வந்த இந்திய தூதரக அதிகாரிகள் நாடு திரும்பினர்!!

3 hours ago 2

டெல்லி: பாகிஸ்தானில் பணியாற்றி வந்த இந்திய தூதரக அதிகாரிகள், ஊழியர்கள் நாடு திரும்பினர். பஹல்காம் சம்பவத்தை அடுத்து பாகிஸ்தானில் இருந்து இந்திய தூதரக அதிகாரிகள் நாடு திரும்பினர். பாகிஸ்தானில் இருந்து வாகா -அட்டாரி எல்லை வழியாக இந்திய தூதரக அதிகாரிகள் நாடு திரும்பினர்.

 

The post பாகிஸ்தானில் பணியாற்றி வந்த இந்திய தூதரக அதிகாரிகள் நாடு திரும்பினர்!! appeared first on Dinakaran.

Read Entire Article