பாக நிலை முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்

2 weeks ago 3

 

கூடலூர், ஜன. 14: கூடலூர் நகர கழகம் சார்பாக பாக நிலை முகவர்கள் மற்றும் பாக நிலை குழுவினருக்கான ஆலோசனை கூட்டம் நகர அலுவலகத்தில் நகர செயலாளர் இளஞ்செழியன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில பொறியாளர் அணி துணைச்செயலாளரும் கூடலூர் தொகுதி தேர்தல் பார்வையாளருமான பரமேஸ்குமார் கலந்து கொண்டு பாக நிலை குழுவினர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார். இக்கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான திராவிடமணி நகர துணை செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட பிரதிநிதி ரசாக், பாக நிலை முகவர்கள் கலையரசி, சடையபிள்ளை, கிருஷ்ணமூர்த்தி, மல்லிகராஜ், நியாஸ், கிருஷ்ணசாமி, பாலகிருஷ்ணன், அபுதாகிர், பாண்டியன், நட்ராஜ், கணேசன், ராமச்சந்திரன், மணி, ராஜி, விவின், சகுந்தலா, விஜயராஜா, பிரகாஷ், ஜான்சன், ரஹமத்துல்லா, மகேஷ், கருணாநிதி மற்றும் பாக நிலை குழுவினர் கலந்து கொண்டனர். கூட்டத்தின் நிறைவாக நகர துணை செயலாளர் ஜபருல்லா நன்றி கூறினார்.

The post பாக நிலை முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article