சத்தியமங்கலம்: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1967 கன அடியில் இருந்து 3258 கன அடியாக உயர்ந்துள்ளது. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 90.35 அடியாகவும், அணையில் இருந்து வினாடிக்கு 1,355 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
The post பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 3258 கன அடியாக உயர்வு appeared first on Dinakaran.