சத்தியமங்கலம்: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,439 கனஅடியில் இருந்து 2,792 கனஅடியாக உயர்ந்துள்ளது. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 89.81 அடி; அணையில் இருந்து வினாடிக்கு 1,405 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
The post பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 2,792 கனஅடியாக உயர்வு appeared first on Dinakaran.