பழைய வழக்குகளை விரிவாக விசாரிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

2 hours ago 1

மதுரை: பழைய வழக்குகளை விரிவாக விசாரிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. சட்டப்படி அனைத்து தரப்புக்கும் வாய்ப்பு வழங்கி வழக்குகளை முடிக்க வேண்டும்; 46 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வழக்கு சுமூகமாக முடித்து வைக்கப்பட்டது மகிழ்ச்சி எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார். ராஜபாளையம் அருகே நந்தவனத்து இடத்தில் வாடகைக்கு இருந்தவர்களை காலி செய்வது தொடர்பாக மனு அளித்திருந்தார்.

The post பழைய வழக்குகளை விரிவாக விசாரிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article