சேலம்: வாழப்பாடி அருகே பழனியாபுரத்தில் தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து 17 குழந்தைகள் காயம் அடைந்தது. விபத்தில் காயமடைந்த குழந்தைகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
The post பள்ளி வேன் கவிழ்ந்து 17 குழந்தைகள் காயம் appeared first on Dinakaran.