பள்ளி வாசலில் மயங்கி விழுந்து உயிரிழந்த மாணவன்... காரணம் குறித்து காவல்துறை விசாரணை

2 weeks ago 3
கும்மிடிப்பூண்டி அருகே கூடுதல் வகுப்பு முடித்து வீட்டுக்கு புறப்பட்ட பள்ளி மாணவன் பள்ளி வாசல் அருகே மயங்கி விழுந்து உயிரிழந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். எளாவூரில் உள்ள விவேகானந்தா மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளியில் 11-ஆம் வகுப்பு வணிகவியல் பிரிவில் படித்து வந்த ஆந்திர மாநிலம் காரூரைச்சேர்ந்த சங்கர் என்பவரின் மகன் நந்தா, மயங்கி விழுந்ததால், அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே மாணவன் உயிரிழந்ததாக தெரிவித்தனர். 
Read Entire Article