பள்ளி மாணவியை காப்பாற்றிய ஆயுதப்படை காவலர்.!

2 months ago 13
கோவை மாவட்டம் சூலூர் அருகே கலங்கல் நால்ரோடு பகுதியில் லாரி வருவதை அறியாமல் சாலையைக் கடக்க முயன்ற பள்ளி மாணவியை ஆயுதப்படை காவலர் செல்வகணேஷ் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றியுள்ளார். மாணவி சாலையை கடக்க முயன்றதைக் கண்ட லாரி ஓட்டுநரும் உடனே பிரேக் அடித்து வாகனத்தை நிறுத்தியதால் மாணவியின் உயிர் தப்பியது.
Read Entire Article