மதுரை: காவலர் முதல் சார்பு ஆய்வாளர் வரை வார விடுமுறை என்ற அரசாணையை நடைமுறைபடுத்தக் கோரி மனு அளித்துள்ளனர். கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் காவலர்களுக்கு சங்கம் உள்ளது: இங்கு இல்லாதது ஏன்? -நீதிபதி கேள்வி. காவலர் விடுமுறை அரசாணையை உயரதிகாரிகள் ஏன் நடைமுறைப்படுத்தவில்லை. இது ஜனநாயகத்திற்கு எதிரானது இல்லையா? முதல்வரின் உத்தரவுகளை அதிகாரிகள் மதிப்பதில்லையா. காவலர் விடுமுறை அரசாணை எந்த வகையில் பின்பற்றப்படுகிறது.
The post பல்வேறு மாநிலங்களில் காவலர்களுக்கு சங்கம் உள்ளது: இங்கு இல்லாதது ஏன்? நீதிபதி கேள்வி appeared first on Dinakaran.