பர்கூர் அருகே தண்ணீர்பள்ளம் கிராமத்தில் அதிகாலையில் வீட்டுக்குள் புகுந்து 22 சவரன் கொள்ளை

1 week ago 5

பர்கூர்: பர்கூர் அருகே தண்ணீர்பள்ளம் கிராமத்தில் அதிகாலையில் வீட்டுக்குள் புகுந்து 22 சவரன் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. சுந்தரேசன் என்பவரை கத்தியால் தாக்கி கொள்ளையடித்த மர்மநபர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

The post பர்கூர் அருகே தண்ணீர்பள்ளம் கிராமத்தில் அதிகாலையில் வீட்டுக்குள் புகுந்து 22 சவரன் கொள்ளை appeared first on Dinakaran.

Read Entire Article