‘பரிசுன்னு சொல்லி பாழான மனைகளை எங்க தலையில கட்டிட்டாங்க!’ - விசும்பும் வீரப்பன் வேட்டையில் ஈடுபட்ட அதிரடிப்படையினர்

2 months ago 14

2004-ல் சந்தனக் கடத்தல் வீரப்பனை சுட்டுக் கொன்ற அதிரடிப்படையினரின் சாகசத்தை பாராட்டி, அவர்களுக்கு இரட்டிப்பு பதவி உயர்வுகளைக் கொடுத்தார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா. கூடவே, 752 அதிரடிப்படை வீரர்களுக்கு அவரவர் மாவட்டங்களில் இலவசமாக வீட்டு மனைகளையும் பரிசாக வழங்கினார்.

அதன்படி, சேலம் மாவட்​டத்தில் 40 பேருக்கு பொன்னம்​மாபேட்​டையில் உள்ள சீலாவரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் தலா 2 ஆயிரம் சதுர அடி வீதம் வீட்டு மனைகள் ஒதுக்​கப்​பட்டன. ஆனால், 1991-ல் உருவாக்​கப்பட்ட சீலாவரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வடிகால் வசதி சரியாக இல்லாததால் அந்த மனைப்​பிரி​வானது கழிவு நீர் சூழ்ந்தும் குப்பை மேடாகவும் மாறியுள்ளது.

Read Entire Article