பரப்பாடி பகுதியில் இன்று மின்தடை

1 month ago 5

தியாகராஜ நகர், டிச.11: நெல்லை கிராமப்புற கோட்ட செயற்பொறியாளர் குத்தாலிங்கம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: பரப்பாடி உப மின்நிலையத்தில் இன்று 11ம்தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை பரப்பாடி, இலங்குளம், சடையனேரி, சவளைக்காரன்குளம், வில்லியனேரி, ஏமன்குளம், பெருமாள்நகர், கேர்க்கனேரி, காரங்காடு, தட்டான்குளம், கண்ணநல்லூர், துலுக்கர்பட்டி, பட்டர்புரம், மாவடி, முத்தலாபுரம், சித்தூர், சீயோன் மலை, கண்ணாத்திகுளம், தங்கயம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

The post பரப்பாடி பகுதியில் இன்று மின்தடை appeared first on Dinakaran.

Read Entire Article