பயிற்றுனர் சட்டங்களின்படி பட்டதாரிகளுக்கு ஒரு வருடகால பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு

2 months ago 10

சென்னை: தமிழ்நாடு, பொதுப்பணித்துறை, தொழிற் பழகுநர் வாரியம்(தென் மண்டலம்) ஒத்துழைப்புடன், 2020, 2021, 2022, 2023 மற்றும் 2024 ஆகிய வருடங்களுக்கு தமிழ்நாட்டிலிருந்து, பட்டம்/பட்டயம் பெற்ற (CIVIL/ EEE / Arch) மற்றும் பொறியியல் அல்லாத பட்டதாரிகள் (BA / BSc / BCom / BBA / BBM / BCA etc) ஆகிய பிரிவுகளில் தேர்ச்சியுற்ற பொறியாளர்களிடமிருந்து பயிற்றுனர் சட்டங்களின்படி ஒரு வருடகால பயிற்சி பெற நிகழ்நிலை விண்ணப்பங்கள் (online Application) வரவேற்கப்படுகின்றன. மேலும், விவரங்களுக்கு www.boat-srp.com <http://www.boat-srp.com> (News & Events). எனும் இணையதள முகவரியினைக் காணவும். நிகழ்நிலை விண்ணப்பங்கள் (online Application) பெற கடைசி நாள்31.12.2024 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

The post பயிற்றுனர் சட்டங்களின்படி பட்டதாரிகளுக்கு ஒரு வருடகால பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article