பப்புவா நியூ கினியாவில் பலத்த நிலநடுக்கம்

6 months ago 21

பப்புவா: பப்புவா நியூ கினியாவில் காலை 10.58 மணியளவில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. பூமிக்கு அடியில் 81 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டு, ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகி உள்ளது.

The post பப்புவா நியூ கினியாவில் பலத்த நிலநடுக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article