பன்னாட்டு நிறுவனமான ஆலிசன் டிரான்ஸ்மிஷன், சென்னையில் உள்ள ஆலையில் ரூ.763 கோடி முதலீடு

7 months ago 23

சென்னை: பன்னாட்டு நிறுவனமான ஆலிசன் டிரான்ஸ்மிஷன், சென்னையில் உள்ள ஆலையில் ரூ.763 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. புதிய முதலீட்டின் மூலம் 167 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். தொழில் முதலீட்டுக்கு உகந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்குவதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமிதம் தெரிவித்துள்ளார்.

The post பன்னாட்டு நிறுவனமான ஆலிசன் டிரான்ஸ்மிஷன், சென்னையில் உள்ள ஆலையில் ரூ.763 கோடி முதலீடு appeared first on Dinakaran.

Read Entire Article