பத்மநாபபுரம் நகராட்சியில் ரூ.1.5 லட்சம் கையாடல் செய்த புகாரில் பெண் காசாளர் சஸ்பெண்ட்

1 week ago 4

கன்னியாகுமரி: பத்மநாபபுரம் நகராட்சியில் ரூ.1.5 லட்சம் கையாடல் செய்த புகாரில் பெண் காசாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பெண் காசாளரை பணியிடைநீக்கம் செய்து நகராட்சி ஆணையர்
மகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.

The post பத்மநாபபுரம் நகராட்சியில் ரூ.1.5 லட்சம் கையாடல் செய்த புகாரில் பெண் காசாளர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Read Entire Article