பத்திரப்பதிவு கட்டண உயர்வை ரத்து செய்க: காங். செல்லவப்பெருந்தகை வலியுறுத்தல்

2 weeks ago 4

சென்னை: பத்திரப்பதிவு கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்லவப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். 24 வகைகளுக்கான கட்டணம் அதிகரித்ததன் மூலம் 10% முதல் 33% முத்திரைத்தாள் கட்டணம் உயர்த்தப்பட்டது. கட்டண உயர்வை உயர்நீதிமன்றம் ரத்து செய்த பிறகும் அரசு திரும்ப பெறாமல் இருக்கிறது. அனைத்து தரப்பு மக்களும் கட்டண உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அரசு ரத்து செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

The post பத்திரப்பதிவு கட்டண உயர்வை ரத்து செய்க: காங். செல்லவப்பெருந்தகை வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article