பட்டாவில் பெயர் திருத்தம் செய்ய ரூ.20 லஞ்சம் வாங்கிய லால்குடி வருவாய் துணை வட்டாட்சியர்

3 months ago 25
பட்டாவில் பெயர் திருத்தம் செய்வதற்கு 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய லால்குடி வருவாய் துணை வட்டாட்சியர் ரவிக்குமாரை கையும் களவுமாக பிடித்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்துள்ளனர். அன்பில் கிராமத்தை சேர்ந்த மோகன் என்பவர் தனது தந்தையின் பெயரில் இருந்த பட்டாவில் திருத்தம் செய்வதற்காக அணுகியபோது ரவிக்குமார் பணம் கேட்ட நிலையில்,  அவர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்திருந்தார்.
Read Entire Article