விருதுநகர்: சாத்தூர் அருகே சின்னக்காமன்பட்டியில் கடந்த ஒன்றாம் தேதி நடந்த பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 3 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
The post பட்டாசு ஆலை வெடி விபத்து: பலி எண்ணிக்கை 10-ஆக உயர்வு appeared first on Dinakaran.